Wednesday, August 5, 2009

விடுகதை

  1. வானத்திலும் வாழ்வான், பூமியிலும் வாழ்வான். அவன் யார்? ப‌தி‌‌ல் : நீர்
  2. மொட்டைத் தலையனுக்கு இரட்டைக் குல்லாய், அவன் யார்? ப‌தி‌‌ல் : பட்டாணி
  3. வலை பின்னத் தெரிந்தவன், மீன் பிடிக்கத் தெரியாதவன், அவன் யார்? ப‌தி‌‌ல் : சிலந்தி
  4. பெட்டிக்குள் அடைத்த பிள்ளைகள் கோபத்தில் வெளியே வந்ததும் எரித்து விடுகிறார்கள், அவர்கள் யார்? ப‌தி‌‌ல் : தீக்குச்சிகள்
  5. கறுப்புப் போர்வைக்குள் வெள்ளையன் தூங்குகிறான். ப‌தி‌‌ல் : உளுந்து
  6. நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான். ப‌தி‌‌ல் : வழிகாட்டிப் பலகை

No comments:

Post a Comment