Wednesday, June 10, 2009

நகைச்சுவை 3

என்னப்பா.. வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?

அதை ஏன் கேக்குறிங்க, தலைகீழா போகுதுப்பா
ஏம்பா என்னாச்சு?
முதல் வைர வியாபாரம் செய்தேன்,

இப்போ ரவை வியாபாரம் எல்லோ செய்கிறேன்.

No comments:

Post a Comment