Wednesday, June 10, 2009

நகைச்சுவை 3

என்னப்பா.. வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?

அதை ஏன் கேக்குறிங்க, தலைகீழா போகுதுப்பா
ஏம்பா என்னாச்சு?
முதல் வைர வியாபாரம் செய்தேன்,

இப்போ ரவை வியாபாரம் எல்லோ செய்கிறேன்.

நகைச்சுவை 2

ஆங்கில எழுத்து -ல் கடைசி எழுத்து எது?

இசட்.

இல்ல 'து' தான்.

***

நகைச்சுவை

முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?

மஞ்சள் கரு


இல்லை.

'ட் 'இருக்கு.


***